விஜய் சந்தர் பயோடேட்டா

    விஜய் சந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் வாலு படத்தினை இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.