X
விஜய் தேவரகொண்டா
Actor

விஜய் தேவரகொண்டா பயோடேட்டா

விஜய் தேவரகொண்டா இந்திய திரைப்பட நடிகர் ஆவார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 2011-ம் ஆண்டு "நுவ்விள" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர்.

பின்னர் 2017-ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி மற்றும் 2018-ம் ஆண்டு கீதா கோவிந்தம் என தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

2018-ம் ஆண்டு மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+