twitter
    Celebs»Vijay Milton»Biography

    விஜய் மில்டன் பயோடேட்டா

    விஜய் மில்டன் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, காதல், வழக்கு எண் 18 / 9 மற்றும் கடுகு, கோழி சோடா 2  போன்ற படங்களை இயக்கியுள்ளார்.