twitter
    Celebs»Vijay Vasanth»Biography

    விஜய் வசந்த் பயோடேட்டா

    விஜய் வசந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல தொழிலதிபர் வசந்த் & கோ வின் நிறுவனர் வசந்தகுமாரின் மகன் ஆவார். விஜய் வசந்த் 2007- ம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.