விஜயகாந்த்
Born on 25 Aug 1952 (Age 68) சென்னை
விஜயகாந்த் பயோடேட்டா
விஜயகாந்த் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களுள் இவரும் ஒருவர். இவர் 1979-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகிலும், அதன் பின்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவராக உள்ளார்.
விஜயகாந்த் மதுரையை சேர்ந்தவர். இவர் 31 ஜனவரி 1990-ம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜயபிரபாகரன் மற்றும் சன்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் சகாப்தம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இவர் தனியே கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்த இவர் ஒரு பொறியியல் கல்லூரியையும் கேப்டன் டிவி என்ற தனி சேனலை உருவாக்கியுள்ளார்.
அதிரடி திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்த விஜயகாந்த் கேப்டன் என்ற புனைபெயருடன் அழைக்கப்படுகிறார்.
தொடர்பான செய்திகள்