Celebs » Vikranth » Biography
பயோடேட்டா
விக்ரந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்வழி அண்ணன் ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil