twitter
    Celebs»Vinoth Kishan»Biography

    வினோத் கிஷான் பயோடேட்டா

    வினோத் கிஷான் இந்திய திரைப்பட நடிகர், இவர் 2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படத்தின் சூர்யாவின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

    தற்போது 2010-ம் ஆண்டு கார்த்தி நடித்த நான் மஹான் அல்ல திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.