X
விசாகன் வணங்காமுடி
Actor

விசாகன் வணங்காமுடி பயோடேட்டா

விசாகன் வணங்காமுடி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த வஞ்சகர் உலகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் அபெக்ஸ் லெபோர்டோரி பிரைவேட் லிமிடெட் என்னும் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

இவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 8ல் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பவருடன் திருமணம் செய்துள்ளார். சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும் மற்றும் வரைகலை வடிவமைப்பாளர் ஆவார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+