X
விஷக்ஷா சிங்
Actress

விஷக்ஷா சிங் பயோடேட்டா

விசாகா சிங் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 2007-ம் ஆண்டு ஞானபகம் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தமிழில் 2008-ம் ஆண்டு பிடிச்சிருக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

2008-ம் ஆண்டு திரைப்படங்களில் அறிமுகமான இவர், ஹிந்தியில் பிரபல முன்னணி நடிகையை பிரபலமாகியுள்ளார். இவர் ஹவுஸ்புல், அந்தராத்மா என்ற கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2007-ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமாகி நடித்து வந்த இவர், 2013-ம் ஆண்டு தமிழில் சந்தானம், பவர் ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர்.

ஐரோப்பிய நாடுகளை அடிப்படையாக கொண்டு இயங்கிவரும் இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு நேர முதலாளியாகவும், திரைப்படங்களின் நடிகையாகவும் பணியாற்றிவருகிறார்.

நட்சத்திர பிறந்தநாள்

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+