twitter

    விஷால் சந்திரசேகர் பயோடேட்டா

    விஷால் சந்திரசேகர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு "இனம்" திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி திரைப்படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.