நல்லவேளை அங்க லைனிங் வச்சிட்டாங்க.. டிரான்ஸ்பரன்ட் உடையில் தர்மன் பட நடிகை.. நச் போட்டோஸ்!
சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நம்ம ராஷி கன்னாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.
இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராஷி கன்னா. தமிழில் அடுத்த ஹன்சிகா போல நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

ரவி மோகன் உடன் அடங்கமறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 மற்றும் 4 உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கன்னா தற்போது ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறார்.
தர்மன் ஹீரோயின் தாறுமாறு: இந்தியில் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா கடைசியாக அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜீவா, அர்ஜுன் உடன் இணைந்து அகத்தியா படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் அரண்மனை 3 படத்தை போல ஃப்ளாப் ஆகிவிட்டது. கோலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில், திடீரென அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்திலேயே ராஷி கன்னாவுக்கு சான்ஸ் கிடைத்து விட்டது.
டிரான்ஸ்பரன்ட் உடையில்: கருப்பு நிற டிரான்ஸ்ஃபரன்ட் உடையை அணிந்துக் கொண்டு நடிகை ராஷி கன்னா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கதிகலங்கி போயுள்ளனர். நல்லவேளை அந்த இடத்தில் லைனிங் வைத்து விட்டார் என்றும் இல்லையென்றால் மம்மி பட ஹீரோயின் போல கவர்ச்சியின் உச்ச ட்ரீட்டையே வைத்திருப்பார் என்றும் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.
சர்தார் 2வில் இருக்காரா?: கார்த்தியுடன் சர்தார் முதல் பாகத்தில் ராஷி கன்னா நடித்த நிலையில், 2வது பாகத்தில் அவர் நடிக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதில் 2வது பாகத்தில் மாளவிகா மோகனன் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார் எனக் கூறுகின்றனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் அடுத்த ஆண்டு வெளியானால் மீண்டும் தமிழில் பிசியாகி விடுவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications

