twitter

    180 : நூற்றெண்பது கதை

    180 : நூற்றெண்பது, 2011-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை ஜெயேந்திரா இயக்க, சித்தார்த், பிரியா ஆனந்த் மற்றும் நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷர்ரெத். இத்திரைப்படம் தெலுங்கிலும் வெளியிடப்பட்டது.
    **Note:Hey! Would you like to share the story of the movie 180 : நூற்றெண்பது with us? Please send it to us ([email protected]).