X
83
Biography | Drama | 24 Dec 2021 |
Tamil

83 கதை

83 இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் நடிகர் ஜீவா, ரன்வீர் சிங் நடித்துள்ள கிரிக்கெட் வரலாற்று திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மது மாட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படம் 1983-ம் ஆண்டு உலக கோப்பை வென்ற இந்திய அணியின் முயற்சி மற்றும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதாகவும், இப்படத்தில் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாகவும், தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார் என தகவல்கள் உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில், இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+