99 சாங்ஸ் கதை

    99 சாங்ஸ் இயக்குனர் விஷ்வஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தானே தயாரித்து இசையமைத்துள்ள திரைப்படம். இப்படம் பின்னணி இசை கலைஞர்கள் மற்றும் இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குனர் கவுதம் மேனன் எழுதியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie 99 சாங்ஸ் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).