twitter

    அதிகாரம் கதை

    அதிகாரம் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ராகவா லாரென்ஸ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை 5ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரு. கதிரேசன் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie அதிகாரம் with us? Please send it to us ([email protected]).