ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரத், நந்திதா நடித்துள்ள குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் புஷ்பா கந்தஸ்வாமி தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
இப்படமானது நடிகர் பாரத்தின் 25வது திரைப்படமாகும்.