அருந்ததி கதை

    அருந்ததி 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம். தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தினை கோடி ராமகிருஷ்ணா இயக்க, அனுஷ்கா மற்றும் சோனு சூட் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளர் கோடி.
    **Note:Hey! Would you like to share the story of the movie அருந்ததி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).