X
டியர் காம்ரேட்
Action | Drama | Romance | 26 Jul 2019 | U/A | 170 Mins
Tamil

டியர் காம்ரேட் கதை

டியர் காம்ரேட் இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங் மற்றும் எடிட்டர் ஸ்ரீஜித் சரங் பணியாற்றியுள்ளனர்.

கதை
ஒரு அழகான குடும்பத்தில் வாழும் பாபி (விஜய் தேவர்கொண்ட) கல்லூரியில் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் லீடராக உள்ளார். இவர் காம்ரேட் வழக்கங்களை பின்பற்றுபவர், இவர் பிறவியில் இருந்தே அதிக கோபம் கொள்கிறார். ஒரு சிறிய விபத்தில் ரஷ்மிகா-வை சந்திக்கிறார் இப்படத்தின் நாயகன் பாபி.

ரஷ்மிகா இவரது உறவினர் என்பது பின்னர் தெரியவருகிறது. பின் இவர் மாநில அளவில் கிரிக்கெட் வீராங்கனை என்று அறியும் பாபி, ரஷ்மிகா-வின் மீதி காதல் கொள்கிறார். இருவரும் காதலித்து வரும் நேரங்களில் கூட இவர் கோபம் கொண்டு அடிதடி-க்கு செல்கிறார். இதனால் இவர்களுக்கு சில கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. 

ரஷ்மிகா மாநில விளையாட்டிற்கு செல்லும் பொழுது ஏற்படும் அடிதடி-யால், ரஷ்மிகா கிரிக்கெட் போட்டிற்கு செல்ல இயலவில்லை. இதனால் ரஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்ட பிரிகின்றனர். ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் இவர்கள் இணைகிறார்களா? அப்போதும் இவர் கோபத்தோடு சுற்றுகிறாரா என்பதே படத்தின் கதை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+