twitter

    எங்கள் அண்ணா கதை

    எங்கள் அண்ணா இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜயகாந்த், பிரபு தேவா, பாண்டியராஜன் வடிவேலு நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளராக இப்படத்தின் நாயகன் விஜயகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie எங்கள் அண்ணா with us? Please send it to us ([email protected]).