என்ன சொல்ல போகிறாய் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் இவருடன் புகழ் (குக் வித் கோமாளி) மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தினை பற்றிய அறிவுப்பு பல மாதங்களுக்கு முன் பரவலாக வந்திருந்தாலும், இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக 2021 ஜூன் 28ல் நடிகர் ஆர்யாவின் ட்விட்டர் பக்கம் மூலம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.