எப்புரா - இயக்குனர் ஏ ஆர் ராஜேஷ் இயக்கத்தில் விஜய் முருகன் & பிரதீப் செல்வராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மற்றும் இப்படத்தின் இயக்குனர் ஏ ஆர் ராஜேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜாஸ் ஜே பி இசையமைத்துள்ளார்.
ஹைப்பர் லிங்க் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டீஜேய் சக்தி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் அஷோக்குக் குமார் கர்ணா எடிட்டிங் செய்துள்ளார்.
கதை
புதுசேரியில் ஒரு இரவில் நடக்கும் பல நபர்களின் கதை ஒரே இடத்தில் சங்கமம் ஆகிறது. என்ன எப்படி என்பதே இப்படத்தின் கதைக்கரு.