இங்க என்ன சொல்லுது (2014)(U)
Release date
30 Jan 2014
genre
இங்க என்ன சொல்லுது கதை
இங்க என்ன சொல்லுது, 2014 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் "குட்டி பயலே... குட்டி பயலே" என்ற ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் சிறப்புத் தோற்றமாகவும் இப்படத்தில் நடிக்கிறார். வி டி வி கணேஷ் தயாரித்து நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
**Note:Hey! Would you like to share the story of the movie இங்க என்ன சொல்லுது with us? Please send it to us ([email protected]).