twitter

    இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் கதை

    இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இதில் ராகவா லாரான்ஸ், சந்தியா, லட்சுமிராய், பத்மபிரியா, மனோரம்மா, பாசுகர் போன்றோர் நடித்திருந்தனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் with us? Please send it to us ([email protected]).