X
இவன் வேற மாதிரி
Action | Romance | 13 Dec 2013 | U |
Tamil

இவன் வேற மாதிரி கதை

இவன் வேற மாதிரி, டிசம்பர் 13, 2013ல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கினார். விக்ரம் பிரபு, சுரபி, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடிக்கிறார்கள். யூடிவி மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதை

சட்டக் கல்லூரி சிக்கலில் படம் ஆரம்பிக்கிறது. இந்தப் சிக்கலுக்கு காரணமானவர் சட்ட அமைச்சர். சிறையில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய நன்னடத்தையின் காரணமாக 15 நாட்கள் வெளியில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். சிறைக்கு செல்ல வேண்டிய கெடு முடிகிறது. சிக்கல் பெரிதாக உருவெடுக்க சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டியதாகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+