Tamil » Movies » Kadha Solla Porom » Story

கத சொல்ல போறோம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

20 May 2016
கதை
கத சொல்ல போறோம் இயக்குனர் எஸ் கல்யாணின் இயக்கத்தில் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் குழந்தைகளுடன், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் பவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil