கைதி 2 - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.
கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 'தலைவர் 171' திரைப்படத்திற்கு பின் தொடங்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.