twitter
    Tamil»Movies»Kappal»Story

    கப்பல் கதை

    கப்பல் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இது இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்க வைபவ்  மற்றும் சோனம் பஜ்வா முன்னணி கதாப்பாத்திரத்திலும் அர்ஜுனன் மற்றும் கருணாகரன் துணை கதாப்பாத்திரத்திலும் இணைந்து நடித்துள்ள திரைப்படமாகும். இப்படத்தை எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie கப்பல் with us? Please send it to us ([email protected]).