காசி 2001 -ம் ஆண்டு இயக்குனர் வினயன் இயக்கத்தில், விக்ரம் கண்தெரியாத கிராமத்து பாடகராக நடித்த திரைப்படம். இத்திரைப்படம் 1999 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த வசந்தியும் லக்ஷ்மியும் என்ற படத்தின் ரீமேக்காக உருவானது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்திற்க்காக விக்ரம் சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதினை பெற்றார்.