X
கழுவேத்தி மூர்க்கன்
Action | Drama | 26 May 2023 | U/A | 152 Mins
Tamil

கழுவேத்தி மூர்க்கன் கதை

கழுவேத்தி மூர்க்கன் இயக்குனர் கவுதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷார விஜயன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பார் அம்பேத்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

அதிரடி மற்றும் குடும்ப கதை பின்னனியில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் நகூரன் எடிட்டிங் செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நடிகர்/தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளார். தமிழக திரைப்பட தணிக்கை குழு இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+