கேடி பில்லா கில்லாடி ரங்கா 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

04 Jun 2018
கதை
கேடி பில்லா கில்லாடி ரங்கா 2 இயக்குனர் பாண்டியராஜின் இயக்கத்தில் 2-ம் பாகமாக உருவாகவிருக்கும் நகைச்சுவை காதல் திரைப்பம். இத்திரைப்படத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தினை பசங்க புரொடக்சன் சார்பாக பண்டியராஜனே தயாரிக்கவுள்ளார்.

 கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் என இரு கதாநாயகர்கள் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் ஜி வி அவர்கள் மட்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பாட்லைட் படங்கள்