கோ 2 கதை

    கோ 2 சரத் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகி கொண்டிருக்கும் தமிழ் திரைப்படம். இத்திரைப்படம், இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா மற்றும் அஜ்மல் நடித்து 2011-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். தற்போது இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie கோ 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).