மரகத நாணயம் 2 - இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட திரைப்படம், மரகத நாணயம். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என இப்படத்தின் இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் பணியாற்றும் முக்கிய பிரபலங்கள் மற்றும் படக்குழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.