மரியாதை கதை

    மரியாதை 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தை விக்ரமன் இயக்க, விஜயகாந்த், மீனா, மீரா ஜாஸ்மின் மற்றும் அம்பிகா போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie மரியாதை with us? Please send it to us (popcorn@oneindia.co.in).