மாடர்ன் லவ் சென்னை - தமிழ் திரைப்பட முக்கிய முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் அக்ஷய் சுந்தர் என பல இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருக்கும் அந்தலாகி திரைப்படம்.
இப்படம் அமேசான் ஆன்லைன் ஓடிடி தளத்தில் மே 18, 2023ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த அந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள தனித்தனி குறும்படங்கள் பற்றிய முழு தகல்வல்கள் இதோ.
விரைவில்...