மொசகள்ளு இயக்குனர் மன்சு விஷ்ணு மற்றும் ஜெஃப்ரே ஜீ சின் இயக்கத்தில் மன்சு விஷ்ணு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகும் ஒரு பேன் இந்திய திரைப்படமாகும்.