twitter
    Tamil»Movies»Muni»Story

    முனி கதை

    முனி 2007-ம் ஆண்டு வெளிவந்த திகில் கலந்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடித்துள்ளார். இவருடன் வேதிகா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie முனி with us? Please send it to us ([email protected]).