முருங்கைகாய் சிப்ஸ் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்ய ரவி, மனோபாலா, பாக்கியராஜ், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க, இசையமைப்பாளர் தரன் குமார் இசையமைத்துள்ளார்.
குடும்பங்கள் கண்டும் ரசிக்கும் நோக்கத்தோடு நகைச்சுவை மற்றும் காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்ரவர்த்தி மற்றும் படத்தொகுப்பாளர் ஜொமெய்ன் எடிட்டிங் செய்துள்ளார்.