X
நந்தலாலா
Drama | 26 Nov 2010 |
Tamil

நந்தலாலா கதை

நந்தலாலா இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடிக்கிறார்கள். இது யப்பனிய மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010ல் வெளியானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+