X
படிக்காத பக்கங்கள்
Drama | 17 May 2024 |
Tamil

படிக்காத பக்கங்கள் கதை

படிக்காத பக்கங்கள் - இயக்குனர் செல்வம் மதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், ப்ரஜின், ஜார்ஜ் மரியன் என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளராக இப்பட இயக்குனர் செல்வம் மதப்பன் மற்றும் முத்து குமார் இணைந்து எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் டாலி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் எடிட்டிங் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+