X
பகிரி
Comedy | Romance | 16 Sep 2016 |
Tamil

பகிரி கதை

பகிரி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், பிரபு ரணவீரன் மற்றும் ஸ்ராவ்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கருணாஸ் இசையமைத்துள்ளார். கருணாஸ் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம். படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல , தாம்பரம், முடிச்சூர், ஸ்ரீபெரும்புதூர்  போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+