twitter

    பஞ்சதந்திரம் கதை

    பஞ்சதந்திரம் 2002 -ம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமல் ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், நாகேஷ் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பஞ்சதந்திரம் with us? Please send it to us ([email protected]).