பரட்டை என்கிற அழகு சுந்தரம்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

26 Apr 2007
கதை
பரட்டை என்கிற அழகு சுந்தரம் 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தினை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தனுஷ், மீரா ஜாஸ்மின், அர்ச்சனா, நாசர், சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு குருகிரண் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.
Buy Movie Tickets