புரியாத புதிர் தமிழில் வெளிவரக்கூடிய காதல் திரைப்படம். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மெல்லிசை என்ற பெயரில் வெளிவரவிருந்த திரைப்படம், சில காரணங்களால் புரியாத புதிர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.