ராமர் பாலம் (ராம் சேது) - இயக்குனர் அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார், சத்யா தேவ், நாசர் என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது 'லைக்கா புரோடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.