twitter

    சாமானியன் கதை

    சாமானியன் இயக்குனர் ஆர் ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு ராஜமணி இசையமைத்துள்ளார்.

    இப்படம் தமிழ் - தெலுங்கு- மலையாளம்- கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சாமானியன் with us? Please send it to us ([email protected]).