சண்டை இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சுந்தர் சி, நமீதா, ரம்யா ராஜ் நடித்த குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராதா சக்தி தயாரிக்க, இசையமைப்பாளர் தீணா இசையமைத்துள்ளார்.
பிறர் சூழ்ச்சியால் பிரிந்த குடும்பத்தை மீண்டும் சூழ்ச்சி செய்து பிரிந்த குடும்பத்தை இணைப்பதே இப்படத்தின் கதை கரு