சார்பட்டா 2 (சார்பட்டா பரம்பரை 02) இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை 'நீலம் புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் இப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கிறார்.
அமேசான் ஓடிடி தலத்தில் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகிறது.