twitter

    சத்தம் போடாதே கதை

    சத்தம் போடாதே 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் வசந்த் இயக்க, பிருதிவி ராஜ், பத்மப்ரியா மற்றும் நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சத்தம் போடாதே with us? Please send it to us ([email protected]).