Tamil » Movies » Spyder » Story

ஸ்பைடர்

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

27 Sep 2017
கதை
ஸ்பைடர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங், எஸ் ஜெ சூர்யா, பரத் மற்றும் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
Buy Movie Tickets
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil