twitter

    தள்ளிப் போகாதே கதை

    தள்ளிப் போகாதே இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் ஆர் கண்ணன் தயாரிப்பாளராக இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

    தள்ளிப் போகாதே படத்தின் கதை

    தான் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட போதும், தன் காதலுக்காக அந்த பெண்ணை தேடி செல்லும் நாயகனின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தள்ளிப் போகாதே with us? Please send it to us ([email protected]).